ஆஸ்திரேலிய டி20 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர்கள்!

R Balaji
Nov 04,2025
';

விராட் கோலி

ஆஸ்திரேலியாவில் ஆட்டநாயகன் விருதை இரண்டு முறை வென்ற இந்தியர் விராட் கோலி மட்டுமே.

';

யுஸ்வேந்திர சாஹல்

ஆஸ்திரேலியாவில் ஆட்டநாயகன் விருதை யுஸ்வேந்திர சாஹல் ஒருமுறை வென்றுள்ளார்.

';

ரவீந்திர ஜடேஜா

ஆஸ்திரேலியாவில் ஆட்டநாயகன் விருதை ரவீந்திர ஜடேஜா ஒருமுறை வென்றுள்ளார்.

';

ஹர்திக் பாண்டியா

ஆஸ்திரேலியாவில் ஆட்டநாயகன் விருதை ஹர்திக் பாண்டியா ஒருமுறை வென்றுள்ளார்.

';

அர்ஷ்தீப் சிங்

ஆஸ்திரேலியாவில் ஆட்டநாயகன் விருதை அர்ஷ்தீப் சிங் ஒருமுறை வென்றுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story