ரா+சின் = ரச்சின்: பெயருக்கு பின்னால் ருசிகர தகவல்

';


நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு 23 வயது.

';


உலக கோப்பையில் அந்த அணிக்கு அறிமுகமான முதல் போட்டியில் சதம் விளாசியுள்ளார்

';


இதன்மூலம் உலக கோப்பையில் அறிமுக போட்டியில் சதம் விளாசிய இளம் நியூசிலாந்து வீரர் என்ற சாதனை

';


உலக கோப்பை கிரிக்கெட் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த ஜாம்பவான்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.

';


ரச்சின் ரவீந்திரா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

';


இவருடைய தந்தை ரவி கிருஷ்ண மூர்த்திக்கு பெங்களூரு தான் பூர்வீகம்

';


தீவிர கிரிக்கெட் ரசிகரான கிருஷ்ண மூர்த்திக்கு ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்கள்

';


அதனாலேயே தன்னுடைய மகனுக்கு ராகுல் டிராவிட் பெயரில் இருந்து Ra, சச்சின் பெயரில் Chin எடுத்து ரச்சின் என வைத்துள்ளார்.

';


இங்கிலாந்து அணிக்கு எதிராக குறைந்த பந்தில் சதமடித்ததன் மூலம் கிரிக்கெட் உலகில் ஒரே நாளில் கவனம் பெற்றவராக மாறிவிட்டார் ரச்சின் ரவீந்திரா

';


ரச்சின் ரவீந்திராவுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி

';

VIEW ALL

Read Next Story