ஐபிஎல் கோப்பை வெல்லாமலேயே ஆர்சிபி அணியின் மெகா சாதனை

S.Karthikeyan
Mar 29,2024
';


ஆர்சிபி அணி இதுவரை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை

';


முதல் கோப்பையை வெல்வதற்காக 16 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணி காத்திருக்கிறது.

';


ஸ்டார் பிளேயர்கள் பலர் இருந்தாலும் ஆர்சிபி அணிக்கு சாம்பியன் கோப்பை மட்டும் கனவாகவே இருக்கிறது.

';


இம்முறையாவது ஐபிஎல் கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற ஏகத்தில் அந்த அணி களம் கண்டுள்ளது.

';


இருப்பினும் பிராண்டு வேல்யூவில் சென்னைக்கு அடுத்த இடத்தில் ஆர்சிபி தான் இருக்கிறது.

';


சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணிகூட ஆர்சிபிக்கு பின்னால் தான் இருக்கிறது.

';


பிராண்ட் வேல்யூ ரூபாய் மதிப்பீட்டில் முதல் இடத்தில் சிஎஸ்கே அணியும், 2வது இடத்தில் ஆர்சிபி அணியும் இருக்கின்றன.

';

VIEW ALL

Read Next Story