விராட் கோலி சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!

R Balaji
Mar 02,2026
';


டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் விளாசினார்.

';


இதன் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

';


அதேசமயம் சஜ்சு சாம்சனும் விராட் கோலியின் ஒரு சாதனையை முறியடித்துள்ளார்.

';


அதாவது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சேஸிங்கின் போது ஒரு இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்ற விராட் கோலி சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார்.

';


முன்னதாக 2022 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி 82 ரன்கள் எடுத்திருந்தார்.

';


தற்போது டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் எடுத்து அதனை முறியடித்திருக்கிறார்.

';

VIEW ALL

Read Next Story