24 வயதில் அதிக சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

Published by: Karthikeyan Sekar | Feb 04, 2024

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

Published by: Karthikeyan Sekar | Feb 04, 2024

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது

Published by: Karthikeyan Sekar | Feb 04, 2024

இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

Published by: Karthikeyan Sekar | Feb 04, 2024

மோசமான பார்ம் காரணமாக விமர்சிக்கப்பட்ட கில், இப்போட்டியில் பார்முக்கு திரும்பியுள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Feb 04, 2024

சிறப்பாக விளையாடிய அவர் சதம் அடித்து 104 ரன்களில் அவுட்டானார்.

Published by: Karthikeyan Sekar | Feb 04, 2024

சர்வதேச கிரிக்கெட்டில் இது அவருக்கு மூன்றாவது சதமாகும்.

Published by: Karthikeyan Sekar | Feb 04, 2024

அப்போது 24 வயதில் இருக்கும் அவர் சச்சின், விராட் கோலியுடன் ஒரு பட்டியலில் இணைந்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Feb 04, 2024

24 வயதில் இந்திய அணிக்காக அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Feb 04, 2024

30 சதங்களுடன் சச்சின் முதல் இடத்திலும், 21 சதங்களுடன் விராட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.,

Published by: Karthikeyan Sekar | Feb 04, 2024

இவர்களுக்கு அடுத்தபடியாக சுப்மன் கில் 10 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Feb 04, 2024

VIEW ALL

Read Next Story