தென்னாப்பிரிக்கா சரவெடி..! இலங்கை பரிதாபம்

';

தென்னாப்பிரிக்கா உலக கோப்பையை அதிரடியாக தொடங்கியுள்ளது

';

இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் 428 ரன்கள் குவித்தது தென்னாப்பிரிக்கா

';

உலக கோப்பையில் ஒரு அணியின் அதிக பட்ச ஸ்கோர் இதுதான்

';

தென்னாப்பிரிக்கா அணியில் 3 பேர் சதமடித்தனர்

';

டிகாக், வண்டர் டசன், மார்க்கிரம் 100 ரன்கள் அடித்தனர்

';

ஒரு உலக கோப்பை போட்டியில் ஒரு அணியில் 3 பேர் சதமடிப்பது இதுவே முதல் முறை

';

அதுவும் மார்க்ரம் குறைந்த பந்தில் உலக கோப்பையில் சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்

';

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக முறை 400 ரன்கள் அடித்த அணியாக தென்னாப்பிரிக்கா உள்ளது

';

இதுவரை 8 முறை ஒருநாள் போட்டியில் 400 ரன்கள் அடித்திருக்கிறது தென்னாப்பிரிக்கா

';

உலக கோப்பையை வெல்லாத தென்னாப்பிரிக்கா அணி, இம்முறை நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளது.

';

VIEW ALL

Read Next Story