20 ஓவர் உலக கோப்பை அணியில் இந்த பிளேயருக்கு இடமில்லை!

';


ஐபிஎல் 2024 தொடர் முடிவடைந்ததும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்கிறது

';


அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன

';


இதற்கான இந்திய அணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பிசிசிஐ அறிவித்துள்ளது

';


யார் யாருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றிய தகவல் கசிந்துள்ளது.

';


இந்திய அணியை கேப்டனாக ரோகித் சர்மா வழிநடத்தி செல்வார் என்பதை பிசிசிஐ ஏற்கனவே உறுதி செய்துள்ளது.

';


விராட் கோலிக்கான இடம் கேள்விக்குறியாக இருந்த நிலையில், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.

';


செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது விராட் கோலி 20 ஓவர் உலக கோப்பை விளையாட வாய்ப்புள்ளது என சூசகமாக தெரிவித்தார்.

';


அதேநேரத்தில், சுப்மன் கில் இந்திய அணியில் இடம்பெறுவது சந்தேகம் என்றும் தெரிவித்துள்ளார்.

';


ரோகித், விராட் கோலிக்கு மேலாக அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்ய முடியாது என்பதை வெளிப்படையாகவே அகர்கர் கூறியுள்ளார்.

';


இதனால் வரும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம் இப்போதைக்கு கேள்விக்குறியாகியுள்ளது.

';

VIEW ALL

Read Next Story