பாண்டியாவுக்கு இந்த பிளேயரால் வரப்போகும் பெரிய பிரச்சனை!

';


ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்

';


20 ஓவர் பார்மேட்டில் இந்திய அணியின் துணைக் கேப்டனமாகவும் உள்ளார்.

';


அவர் இப்போதைய நிலையில் சிறந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இந்திய அணிக்கு இருக்கிறார்.

';


அவருக்கு போட்டியாக வளர்ந்து கொண்டிருக்கிறார் எஸ்ஆர்ஹெச் அணியின் நிதீஷ் ரெட்டி

';


ஐபிஎல் 2024ல் சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார் அவர்,

';


பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லா துறைகளிலும் அசத்தி பிசிசிஐ கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

';


பேட்டி ஒன்றில் பேசும்போது இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்பதே விருப்பம் என தெரிவித்துள்ளார்.

';


அப்படி அவர் இந்திய அணிக்கு தேர்வானால், ஹர்திக் பாண்டியாவின் இடம் தான் இந்திய அணியில் கேள்விக்குள்ளாகும்.

';


இதனால் பாண்டியாவுக்கு பதற்றம் அதிகரிக்க தொடங்கிவிட்ட.தாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

';

VIEW ALL

Read Next Story