டி20 : விராட் கோலியை சாதனையை முறியடித்த சூர்யகுமார்

Published by: Zee Team | Jun 21, 2024

டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக மேன்ஆப்தி மேட்ச் வாங்கியவர்கள் பட்டியலில் சூர்யகுமார் முதலிடம் பிடித்துள்ளார்.

Published by: Zee Team | Jun 21, 2024

இதுவரை இப்பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருந்தார். அந்த சாதனையை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்தார்.

Published by: Zee Team | Jun 21, 2024

அதனால், டி20 போட்டிகளில் இதுவரை அதிக மேன் ஆப்தி மேட்ச் வென்ற வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.

Published by: Zee Team | Jun 21, 2024

15 சூர்யகுமார் யாதவ் (64 போட்டிகள்)

Published by: Zee Team | Jun 21, 2024

15 விராட் கோலி (120 போட்டிகள்)

Published by: Zee Team | Jun 21, 2024

14 விரந்தீப் சிங் (78 போட்டிகள்)

Published by: Zee Team | Jun 21, 2024

14 சிக்கந்தர் ராசா (86 போட்டிகள்)

Published by: Zee Team | Jun 21, 2024

14 முகமது நபி (126 போட்டிகள்)

Published by: Zee Team | Jun 21, 2024

VIEW ALL

Read Next Story