டி20 உலக கோப்பை ; ரோகித் சர்மா பார்த்து நடுங்க பந்துவீச்சாளர்கள்..!

';


டி20 உலக கோப்பை போட்டியில் மீண்டும் ஒருமுறை மோசமாக அவுட்டாகியிருக்கிறார் ரோகித் சர்மா

';


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள் எடுத்தபோது பரூக்கி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

';


அவரின் இந்த ஆட்டமிழப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

';


இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால் ரோகித் சர்மாவுக்கு ஒரு அலர்ஜியாக இருக்கிறது.

';


அவர் 19 இன்னிங்ஸில் 8 முறை இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளில் அவுட்டாகியிருக்கிறார்.

';


இந்த மோசமான ரெக்கார்டுக்கு ரோகித் சர்மா எப்போது என்டு கார்டு போடப்போகிறார் என தெரியவில்லை.

';


நடப்பு டி20 உலக கோப்பை 2024 தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட ரோகித் சிறபாக ஆடவில்லை

';


கேப்டனாக இருந்து கொண்டு தொடர்ந்து மோசமாக ஆடி வருவதால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது

';

VIEW ALL

Read Next Story