நியூசிலாந்து அணி இத்தொடரில் அரையிறுதி வரை தகுதிபெற்றது. 12 அணிகளில் 4வது அணியாக நிறைவு செய்தது.
தொடர்ச்சியாக இந்த மூன்று டி20 உலகக் கோப்பை தொடர்களில் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது. 2009, 2010 தொடர்களில் 5வது இடத்திலும்; 2012 தொடரில் 7வது இடத்தில் நிறைவு செய்தது.
இத்தொடரில் நியூசிலாந்து அணி சூப்பர் 10 சுற்றோடு வெளியேறியது. மொத்தம் 16 அணிகளில் 6வது இடத்தோடு நிறைவு செய்தது.
இத்தொடரில் நியூசிலாந்து அணி அரையிறுதி வரை தகுதிபெற்றது. மொத்தம் 16 அணிகளில் 3வது இடத்தோடு நிறைவு செய்தது.
இத்தொடரில் இறுதிப்போட்டி வரை வந்த நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது.
இத்தொடரில் நியூசிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறியது. மொத்தம் 16 அணிகளில் 4வது இடத்தில் நிறைவு செய்தது.
இத்தொடரில் நியூசிலாந்து அணி குரூப் சுற்றோடு வெளியேறியிருந்தது. மொத்தம் 20 அணிகளில் 10வது இடத்தில் நிறைவு செய்தது.
2026 டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெற்றால் நியூசிலாந்து அணி 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது.