இரண்டு திருமணம் செய்த இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

';

இந்த 6 வீரர்கள்

அருண் லால், யோக்ராஜ் சிங், வினோத் காம்ப்ளி, ஜவஹல் ஸ்ரீநாத், தினேஷ் கார்த்திக், முகமது அசாருதீன் ஆகியோர் இரண்டு முறை திருமணம் செய்துள்ளனர்.

';

அருண் லால் (வயது 68)

முதல் மனைவி - ரீனா (விவாகரத்து); இரண்டாவது மனைவி - புல் புல் (2022இல் திருமணமானது)

';

யோக்ராஜ் சிங் (வயது 65)

முதல் மனைவி - ஷப்னம் (யுவராஜ் சிங்கின் தாயார், விவாகரத்து); இரண்டாவது மனைவி - சதவீர் கௌர் (2 குழந்தைகள் உள்ளனர்)

';

வினோத் காம்ப்ளி (வயது 51)

முதல் மனைவி - நோயெல்லா லூயிஸ் (விவாகரத்து); இரண்டாவது மனைவி - ஆண்ட்ரியா ஹெவிட் (ஒரு மகன்)

';

ஜவஹல் ஸ்ரீநாத் (வயது 53)

முதல் மனைவி - ஜோத்ஸ்னா (விவாகரத்து); இரண்டாவது மனைவி - மாதவி பத்ராவலி

';

தினேஷ் கார்த்திக் (வயது 38)

முதல் மனைவி - நிகிதா வஞ்சரா (விவாகரத்து); இரண்டாவது மனைவி - தீபிகா பல்லிக்கல்

';

முகமது அசாருதீன் (வயது 60)

முதல் மனைவி - நவ்ரீன் (விவாகரத்து); இரண்டாவது மனைவி - சங்கீதா பிஜ்லானி (விவாகரத்து)

';

VIEW ALL

Read Next Story