உலகக் கோப்பைகளில் விக்கெட் வேட்டை நடத்திய பௌலர்கள் யார் யார்?

';

1975

கேரி கில்மோர், ஆஸ்திரேலியா - 11 விக்கெட்டுகள் (2 போட்டிகள்)

';

1979

மைக் ஹென்ட்ரிக், இங்கிலாந்து - 10 விக்கெட்டுகள் (5 போட்டிகள்)

';

1983

ரோஜர் பின்னி, இந்தியா - 18 விக்கெட்டுகள் (8 போட்டிகள்)

';

1987

கிரைக் மெக்டெர்மாட், ஆஸ்திரேலியா - 18 விக்கெட்டுகள் (8 போட்டிகள்)

';

1992

வாசிம் அக்ரம், பாகிஸ்தான் - 18 விக்கெட்டுகள் (10 போட்டிகள்)

';

1996

அனில் கும்ப்ளே, இந்தியா - 15 விக்கெட்டுகள் (7 போட்டிகள்)

';

1999

கெஃப் அலாட், நியூசிலாந்து - 20 விக்கெட்டுகள் (9 போட்டிகள்). இதில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவும் 20 விக்கெட்டுகளை தான் வீழ்த்தியிருந்தா்ர். இருப்பினும், விளையாடிய போட்டிகள், சராசரி, எகானிமி போன்றவை அலாட்டை முன்னிலைப்படுத்தியது.

';

2003

சமிந்தா வாஸ், இலங்கை - 23 போட்டிகள் (10 போட்டிகள்)

';

2007

கிளென் மெக்ராத், ஆஸ்திரேலியா - 26 விக்கெட்டுகள் (11 போட்டிகள்)

';

2011

ஷாகித் அப்ரிடி, பாகிஸ்தான் - 21 விக்கெட்டுகள் (8 போட்டிகள்)

';

2015

மிட்செல் ஸ்டார்க், ஆஸ்திரேலியா - 22 விக்கெட்டுகள் (8 போட்டிகள்)

';

2019

மிட்செல் ஸ்டார்க் தான் இதிலும் 10 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

';

VIEW ALL

Read Next Story