இந்த கிரிக்கெட் வீரர்களுக்கு சர்க்கரை நோய்... எப்படி கட்டுப்படுத்தினார்கள் தெரியுமா?

';

கபில் தேவ்

கபில் தேவ் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்வர். கடந்த 15 ஆண்டுகளாக அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

';

உணவுமுறை

எளிமையான மற்றும் சத்தான உணவுகளை உண்பதன் மூலம் தனது சர்க்கரை அளவை சீராக வைத்துள்ளதாக ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.

';

வாசிம் அக்ரம்

பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் வாசிக் அக்ரம் அவரின் 29 வயதில் இருந்து நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

';

வெளியில் சாப்பிடுவதை தவிர்த்தார்

டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர் 100 சதவீதம் வெளிப்புற உணவை தவிர்ப்பதாகவும், டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தியதாக அவரே கூறியுள்ளார்.

';

கிரைக் கம்மிங்

நியூசிலாந்து வீரரான இவர் கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்து டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்.

';

உடற்பயிற்சியும் முக்கியத்துவம்

உணவு முறையில் கட்டுப்பாட்டை கொண்டு வந்ததன் மூலமும், உடற்பயிற்சியை அதிகப்படுத்தியதன் மூலமும் அதனை கட்டுப்படுத்தியதாக கூறினார்.

';

கிரைக் மெக்மில்லன்

நியூசிலாந்து வீரரான இவர் அவரின் 15ஆவது வயதில் இருந்தே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்தவர்.

';

ஆரோக்கியமான சூழல்

அதற்கு பின் அவர் உடற்பயிற்சியை அதிகபடுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கைச்சூழலை தேர்வு செய்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்தியுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story