ஐபிஎல் மெகா ஏழாம் நவம்பர் 22, 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஏலத்தில் உள்ள சில இந்திய வீரர்களை எந்த அணியும் எடுக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஷாந்த் ஷர்மா கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். வயது காரணமாக அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க வாய்ப்பில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ரஹானேவை எந்த அணியும் ஏலம் எடுக்க வாய்ப்பில்லை.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய உமேஷ் யாதவை எந்த அணியும் ஏலம் எடுக்க வாய்ப்பில்லை.
2024 மினி ஏலத்தில் விற்கப்படாமல் போன சர்பராஸ் கானை எந்த அணியும் மெகா ஏலத்தில் எடுக்க வாய்ப்பில்லை.
குஜராத் அணிக்காக விளையாடும் மோஹித் சர்மாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க வாய்ப்பில்லை.