டி20 ; இந்தியாவின் மோசமான ஆல் அவுட் ஸ்கோர்கள்

';


இந்தியா இப்போது ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் செய்துள்ளது

';


அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது

';


முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தியா 102 ரன்கள் மட்டுமே எடுத்தது.

';


இது இந்திய அணியின் மிக குறைந்த டி20 ஸ்கோர்களில் ஒன்றாக மாறியது.

';


அதனால், இதுவரை இந்தியஅணி டி20 போட்டிகளில் எடுத்த மோசமான ஸ்கோர்கள் பட்டியலை பார்க்கலாம்.

';


74 ரன்களில் ஆல்அவுட் vs ஆஸ்திரேலியா, மெல்போர்ன் 2008

';


79 vs நியூசிலாந்து, நாக்பூர் 2016

';


92 vs தென்னாப்பிரிக்கா, கட்டாக் 2015

';


101 vs இலங்கை, புனே 2016

';


102 vs ஜிம்பாப்வே, ஹராரே 2024 *

';

VIEW ALL

Read Next Story