அதிவேகமாக டெஸ்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 5 பாஸ்ட் பௌலர்கள்

Sudharsan G
Oct 21,2024
';

5. மால்கம் மார்ஷல் (மேற்கு இந்திய தீவுகள்)

13,728 பந்துகளில் 300 விக்கெட்டுகள்

';

4. ஆலன் டொனால்டு (தென்னாப்பிரிக்கா)

13,672 பந்துகளில் 300 விக்கெட்டுகள்

';

3. டேல் ஸ்டெயின் (தென்னாப்பிரிக்கா)

12,605 பந்துகளில் 300 விக்கெட்டுகள்

';

2. வக்கார் யூனிஸ் (பாகிஸ்தான்)

12,602 பந்துகளில் 300 விக்கெட்டுகள்

';

1. ககிசோ ரபாடா (தென்னாப்பிரிக்கா)

11,817 பந்துகளில் 300 விக்கெட்டுகள்

';

BAN vs SA

டாக்காவில் வங்கதேசம் - தென்னாப்பிரிக்கா அணிகளின் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

';

ஆல்-அவுட்

வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதில் ராபாடா 26 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

';

VIEW ALL

Read Next Story