டி20: அதிவேகமாக சதம் அடித்த டாப் 6 வீரர்கள் - டாப்பில் யார் தெரியுமா?

Sudharsan G
Oct 13,2024
';

6. லியம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து)

42 பந்துகள் vs பாகிஸ்தான், 2021

';

5. ஹஸ்ரதுல்லா ஸஸாய் (ஆப்கானிஸ்தான்)

42 பந்துகள் vs அயர்லாந்து, 2019

';

4. சஞ்சு சாம்சன் (இந்தியா)

40 பந்துகள் vs வங்கதேசம், 2024

';

3. ஜான்சன் சார்லஸ் (மே.இ. தீவுகள்)

39 பந்துகள் vs தென்னாப்பிரிக்கா, 2023

';

2. ரோஹித் சர்மா (இந்தியா)

35 பந்துகள் vs இலங்கை, 2017

';

1. டேவிட் மில்லர் (தென்னாப்பிரிக்கா)

35 பந்துகள் vs வங்கதேசம், 2017

';

தகவல்

இது டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளின் புள்ளிவிவரங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story