இந்தியா Vs இலங்கை ஆசிய கோப்பை சூப்பர் 4

';

41 ரன்கள் வெற்றி

ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது

';

குல்தீப் யாதவ்

ஒருநாள் போட்டிகளில், 150 விக்கெட்டுகளை குறைந்த காலகட்டத்தில் வீழ்த்திய 2வது இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆவார்

';

88 போட்டிகள்- 150 விக்கெட்

இந்த சாதனையைப் படைத்த 4வது சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆவார்

';

ரோகித் சர்மா

ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10,000 ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார் கேப்டன் ரோஹித் ஷர்மா

';

241 இன்னிங்ஸ் - 10000 ரன்

ரோஹித் ஷர்மா 241 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார்,

';

5,000 ODI பார்ட்னர்ஷிப்

பல பேட்டர்களுடன் இணைந்து விளையாடி ஐந்தாயிரம் ரன்களை எடுத்த ஒரே இந்தியர் ரோஹித் சர்மா...

';

இலங்கை அணி

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை இலங்கை அணி வைத்துள்ளது. முதலிடம் ஆஸ்திரேலிய அணிக்கு...

';

துனித் வெல்லலகே

ஆல்-ரவுண்டர் துனித் வெல்லலகே, நேற்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்ததுடன், 40 ரன்களும் எடுத்த முதல் இலங்கை கிரிக்கெட்டர் என்ற சாதனையை படைத்தார்

';

VIEW ALL

Read Next Story