டி20ஐ : அதிவேகமாக நூறு சிக்ஸர்கள் அடித்த... டாப் 7 பேட்டர்கள்

Published by: Sudharsan G | Jul 02, 2026

காலின் முன்ரோ

நியூசிலாந்து வீரரான இவர் டி20ஐ போட்டிகளில் 963 பந்துகளில் 100 சிக்ஸர்களை அடித்தார்.

Published by: Sudharsan G | Jul 02, 2026

பைசல் கான்

சௌதி அரேபியா வீரரான இவர் டி20ஐ போட்டிகளில் 956 பந்துகளில் 100 சிக்ஸர்களை அடித்தார்.

Published by: Sudharsan G | Jul 02, 2026

டிம் டேவிட்

ஆஸ்திரேலியா வீரரான இவர் டி20ஐ போட்டிகளில் 931 பந்துகளில் 100 சிக்ஸர்களை அடித்தார்.

Published by: Sudharsan G | Jul 02, 2026

பில் ஆலன்

நியூசிலாந்து வீரரான இவர் டி20ஐ போட்டிகளில் 871 பந்துகளில் 100 சிக்ஸர்களை அடித்தார்.

Published by: Sudharsan G | Jul 02, 2026

கரண்பிர் சிங்

ஆஸ்திரியா வீரரான இவர் டி20ஐ போட்டிகளில் 848 பந்துகளில் 100 சிக்ஸர்களை அடித்தார்.

Published by: Sudharsan G | Jul 02, 2026

எவின் லிவிஸ்

மேற்கு இந்திய தீவுகள் வீரரான இவர் டி20ஐ போட்டிகளில் 789 பந்துகளில் 100 சிக்ஸர்களை அடித்தார்.

Published by: Sudharsan G | Jul 02, 2026

அபிஷேக் சர்மா

இந்திய வீரரான இவர் டி20ஐ போட்டிகளில் 785 பந்துகளில் 100 சிக்ஸர்களை அடித்தார்.

Published by: Sudharsan G | Jul 02, 2026

VIEW ALL

Read Next Story