உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்தியா தோற்கடிக்காத அணிகள் பட்டியல்

S.Karthikeyan
Oct 06,2024
';


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை இந்திய அணியை தோற்கடிக்காத அணிகள் உள்ளன

';


வங்கதேசம் - WTC தொடரில் இதுவரை இந்திய அணியுடன் மோதிய 6 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

';


வெஸ்ட் இண்டீஸ் - WTC இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் தோல்வியும், ஒரு டிராவையும் செய்திருக்கிறது.

';


இலங்கை - இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2 போட்டிகளில் ஆடியிருக்கும் அந்த அணி இரண்டிலும் தோற்றுள்ளது

';


பாகிஸ்தான் - இதுவரை இந்திய அணியுடன் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை, அதனால் இந்திய அணியை தோற்கடிக்கவில்லை.

';


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், இன்னும் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்லவில்லை

';

VIEW ALL

Read Next Story