டி20 உலக கோப்பை : இந்திய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய வீரர்கள்

Published by: Karthikeyan Sekar | Jun 02, 2024

டி20 உலக கோப்பை அமெரிக்காவில் தொடங்கிவிட்டது

Published by: Karthikeyan Sekar | Jun 02, 2024

முதல் போட்டியில் அமெரிக்கா- கனடா அணிகள் மோதின. இப்போட்டியில் அமெரிக்க அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது

Published by: Karthikeyan Sekar | Jun 02, 2024

இவ்விரு அணிகளிலும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. இந்த இரு அணிகளிலும் இந்தியாவில், இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடிய பிளேயர்கள் 5 பேர் இருக்கின்றனர்

Published by: Karthikeyan Sekar | Jun 02, 2024

சவுரப் நேத்ரவால்கர் (அமெரிக்கா)

2010 ஆம் ஆண்டு இந்திய U19 அணியில் கேஎல் ராகுல், ஜெயதேவ் உனத்கட் ஆகியோருடன் விளையாடியவர். ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக அடிய நேத்ரவால்கர், டி20 உலக கோப்பையில் அமெரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளார். இவர், இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Jun 02, 2024

மோனக் படேல் (அமெரிக்கா)

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மோனக் படேல் அமெரிக்கா அணியின் கேப்டன். குஜராத் அணிக்காக U16 மற்றும் U18 தொடர்களில் ஆடிய அவர், நியூஜெர்சிக்கு இடம்பெயர்ந்து அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாகியுள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Jun 02, 2024

ஹர்மீத் சிங் (அமெரிக்கா)

இந்திய அணியின் U19 உலக கோப்பைக்கான அணியில் விளையாடிய ஹர்மீத் இப்போது அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துவிட்டார். அங்கு இப்போது இந்திய அணிக்கு எஇதராக விளையாட இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Jun 02, 2024

தில்ப்ரீத் பஜ்வா (கனடா)

இந்தியாவைச் சேர்ந்த தில்ப்ரீத் பாஜ்வா, கனடாவுக்கு இடம்பெயர்ந்து இப்போது அந்நாட்டு அணியில் இடம்பிடித்துள்ளார். டி20 உலக கோப்பையில் இந்தியஅணிக்காக விளையாட இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Jun 02, 2024

ரவீந்தர்பால் சிங் (கனடா)

இந்தியாவைச் சேர்ந்தவர் தான். இவரது குடும்பம் கனடாவுக்கு இடம்பெயர்ந்ததையடுத்து இவரும் அங்கேயே செட்டிலானார். டி20 உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Jun 02, 2024

VIEW ALL

Read Next Story