விராட் கோலி இதுவரை வெல்லாத இரண்டு கோப்பைகள்..!

';


இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பு விராட் கோலி

';


சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்திருக்கிறார் அவர்

';


ஆனாலும் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் 2 கோப்பைகள் வெல்ல வேண்டியிருக்கிறது.

';


டி20, ஒருநாள் உலக கோப்பைகளையும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்ற இந்திய அணியில் இருந்திருக்கிறார்.

';


ஆனால் விராட் கோலி இதுவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதில்லை

';


அதேபோல் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கோப்பையும் கனவாகவே இருந்து வருகிறது.

';


கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதற்குள் இந்த இரு கோப்பைகளையும் வென்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

';

VIEW ALL

Read Next Story