விராட் கோலி வீட்டில் இன்னொரு கிரிக்கெட்டர் ரெடி! யாரு தெரியுமா?

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

ஆர்சிபி அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

உலக கோப்பை நெருங்கும் நேரத்தில் விராட் கோலி பார்மில் இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

பேட்டி ஒன்றில் தன்னுடைய ஸ்டைக்ரேட் விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் விராட்

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

அதேபோல் தன்னுடைய மகள் குறித்த அப்டேட் ஒன்றையும் சுவாரஸ்யமாக பகிர்ந்திருக்கிறார் அவர்.

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

விராட் கோலியின் மகள் வாமிகா வீட்டில் பேட் எடுத்து கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறாராம்

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கும் விராட் கோலி, எதிர்காலத்தில் மகள் என்ன முடிவெடுப்பார் என எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

VIEW ALL

Read Next Story