டி20யில் அதிக சதம்...

RK Spark
Feb 27,2024
';

பாபர் அசாம்

கடந்த பிப்ரவரி 26 அன்று இஸ்லாமாபாத்திற்கு எதிராக பாபர் அசாம் தனது 11வது டி20 சதத்தை அடித்தார்.

';

டி20

இதன் மூலம் டி20யில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

';

அதிக சதம்

டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்துள்ள டாப் 5 வீரர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.

';

கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெய்ல் டி20 களில் 22 சதங்கள் அடித்துள்ளார்.

';

பாபர் அசாம்

பாகிஸ்தான் பாபர் அசாம் டி20 களில் 11 சதங்கள் அடித்துள்ளார்.

';

மைக்கேல் கிளிங்கர்

ஆஸ்திரேலியா மைக்கேல் கிளிங்கர் டி20 களில் 8 சதங்கள் அடித்துள்ளார்.

';

விராட் கோலி

இந்தியாவின் விராட் கோலி டி20 களில் 8 சதங்கள் அடித்துள்ளார்.

';

டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் டி20 களில் 8 சதங்கள் அடித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story