டி20 உலகக்கோப்பை : விராட் கோலியின் மகத்தான சாதனை!

Published by: Karthikeyan Sekar | Jun 29, 2024

டி20 உலக கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என்றாலே விராட் கோலி சிறப்பாக ஆடிவிடுவார்.

Published by: Karthikeyan Sekar | Jun 29, 2024

இந்த உலக கோப்பை போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகிக் கொண்டிருந்த அவர், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிவிட்டார்.

Published by: Karthikeyan Sekar | Jun 29, 2024

இதுவரை டி20 உலக கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விராட் கோலி அடித்த ரன்களின் பட்டியலை பார்க்கலாம்.

Published by: Karthikeyan Sekar | Jun 29, 2024

- 72*(44) 2014 அரையிறுதிப் போட்டி

Published by: Karthikeyan Sekar | Jun 29, 2024

- 77(58) 2014 இறுதிப் போட்டி

Published by: Karthikeyan Sekar | Jun 29, 2024

- 89*(47) 2016 அரையிறுதிப்போட்டி

Published by: Karthikeyan Sekar | Jun 29, 2024

- 50(40) 2022 அரையிறுதிப்போட்டி

Published by: Karthikeyan Sekar | Jun 29, 2024

- 78(59)2024 இறுதிப்போட்டி

Published by: Karthikeyan Sekar | Jun 29, 2024

VIEW ALL

Read Next Story