விக்கெட் எடுத்த விராட் கோலி - மகிழ்ச்சியில் அனுஷ்கா

Published by: Karthikeyan Sekar | Nov 12, 2023

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பந்துவீச்சு

Published by: Karthikeyan Sekar | Nov 12, 2023

அடுத்தடுத்து அந்த அணி விக்கெட் இழந்ததால் பந்துவீச வந்தார் விராட்

Published by: Karthikeyan Sekar | Nov 12, 2023

விராட் கோலி பந்துவீச வந்ததும் ரசிகர்கள் செம ஹேப்பி

Published by: Karthikeyan Sekar | Nov 12, 2023

அவருக்கு ஆரவார குரல் எழுப்பி பெங்களூரு ரசிகர்கள் உற்சாகமளித்தனர்

Published by: Karthikeyan Sekar | Nov 12, 2023

இதனால் நெதர்லாந்து அணியின் கேப்டன் விக்கெட்டையே எடுத்தார் விராட்

Published by: Karthikeyan Sekar | Nov 12, 2023

அவர் விக்கெட் எடுத்ததும் கேலரியில் இருந்த மனைவி அனுஷ்கா ஷர்மா துள்ளிக் குதித்தார்

Published by: Karthikeyan Sekar | Nov 12, 2023

சக இந்திய அணி வீரர்களும் விராட் கோலியை உற்சாகப்படுத்தினர்.

Published by: Karthikeyan Sekar | Nov 12, 2023

VIEW ALL

Read Next Story