இந்தியாவில் அதிக வெற்றிகள்..

';

இந்திய மண்

பொதுவாக இந்திய மண்ணில், இந்தியாவை தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல. கடும் போராட்டம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

';

ஸ்பின்

ஸ்பின்னர்களுக்கு சாதகமான இந்திய பிட்சிகளில் இந்திய வீரர்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.

';

அணிகள்

இந்நிலையில், இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற அணிகளை பற்றி பார்ப்போம்.

';

நியூசிலாந்து

இந்தியாவில் நியூசிலாந்தின் 36 டெஸ்ட் போட்டிகள் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. 17 தோல்விகள் மற்றும் 17 டிரா உள்ளது.

';

தென்னாப்பிரிக்கா

இந்தியாவில் தென்னாப்பிரிக்காவின்19 போட்டிகளில் 5 வெற்றி பெற்றுள்ளது. 2010 முதல், இந்திய மண்ணில் டெஸ்ட் வெற்றியை தென்னாபிரிக்கா பெற வில்லை.

';

பாகிஸ்தான்

இந்தியாவில் பாகிஸ்தானின் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 வெற்றி பெற்றுள்ளது.

';

மேற்கிந்தியத் தீவுகள்

இந்தியாவில் மேற்கிந்தியத் தீவுகள் 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

';

ஆஸ்திரேலியா

இந்தியாவில் ஆஸ்திரேலியா 54 போட்டிகளில் 14 வெற்றிகளும், 23 தோல்விகள் மற்றும் 16 போட்டி டிரா ஆகி உள்ளது.

';

இங்கிலாந்து

இந்தியாவில் இங்கிலாந்து, 65 போட்டிகளில் 15 வெற்றி மற்றும் 22 தோல்வி, 28 டிரா செய்துள்ளது. ஹைதராபாத் டெஸ்ட் வெற்றி அவர்களின் 15 வது வெற்றி ஆகும்.

';

VIEW ALL

Read Next Story