விபத்து

டிசம்பர் 30 ஆம் அதிகாலை நேரத்தில் கார் டிவைடரில் மோதி தீப்பிடித்தது.

';

ரிஷப் பந்த்

காயங்கள் குணமடைய குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும்

';

ரிஷப் பந்த்

ஐபிஎல் 2023 தொடரில் பங்கேற்க முடியாத சூழல்.

';

கேப்டன்சி பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்பது தான் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

';

டேவிட் வார்னர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2016ல் ஐபிஎல் கோப்பையை வென்றபோது கேப்டனாக இருந்தார்.

';

பிருத்வி ஷா

2018ம் ஆண்டு U-19 அணியின் கேப்டனாக இருந்து உலகக் கோப்பையை வென்று தந்தார்.

';

மணீஷ் பாண்டே

ஐபிஎல் 2023 மினி ஏலத்தின் டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.2.4 கோடிக்கு வாங்கியது.

';

மிட்செல் மார்ஷ்

ஆஸ்திரேலியா U-19 அணியை கேப்டனாக வழிநடத்தில் 2010-ல் கோப்பை வென்றார்.

';

யாஷ் துல்

உலகக் கோப்பையை வென்ற இந்திய U-19 அணிக்கு யாஷ் துல் கேப்டனாக இருந்தார்.

';

VIEW ALL

Read Next Story