விராட் கோலியின் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட பெண் யார் தெரியுமா

';

விராட் கோலி கிரிக்கெட் இல்லாத நேரத்தில் மனைவி கூட ஊர் சுற்றுவது மட்டுமே வழக்கமாம்

';

மனைவி இல்லாமல் விராட் கோலி கலந்து கொள்ளும் நிகழ்சிகள் மிக மிக குறைவு தான்

';

அதனால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஊர் சுற்ற கிளம்பிவிடுவார்கள்

';

இப்போது ஐபிஎல் நடந்து கொண்டிருக்கும் சூழலில், மனைவி அனுஷ்காவுடன் நைட் டின்னருக்கு வெளியே சென்றிருக்கிறார்.

';

இம்முறை விராட் கோலி - அனுஷ்காவுடன் ஒரு சூப்பரான பெண் ஒருவரும் சேர்ந்தே சென்றுள்ளார்

';

அவர் வேறு யாருமல்ல, விராட் கோலியின் தங்கை பாவனா தான். குடும்பத்துடன் டின்னருக்கு சென்றிருக்கிறார்கள்.

';

இப்போது இந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகியுள்ளது.

';

VIEW ALL

Read Next Story