மும்பை இந்தியன்ஸ் சமன் செய்த மோசமான சாதனை

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

ஐபிஎல் 2024ல் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை களமிறங்கியது

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

ஆனால் எதிர்பார்த்ததைவிட மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024ல் மிக மோசமாக ஆடியது

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

5 முறை சாம்பியனான அந்த அணி 10 போட்டிகளில் இந்த தொடரில் தோல்வி அடைந்தது

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

14 போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் 10 போட்டிகளில் தோற்றிருந்தது மும்பை இந்தியன்ஸ்

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

ஐபிஎல் 2024ல் மீண்டும் 10 தோல்விகளை பெற்று தங்களது சொந்த சாதனையை சமன் செய்திருக்கிறது.

Published by: Karthikeyan Sekar | May 18, 2024

VIEW ALL

Read Next Story