கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்... சர்ச்சையில் சிக்கும் வெஸ்ட் இண்டீஸ்!

West Indies Cricketer Accused Of Sexual Assault​: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடர் விளையாடி வரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்... சர்ச்சையில் சிக்கும் வெஸ்ட் இண்டீஸ்!

About the Author