இதை செய்தால் போது.. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பையை வெல்லலாம்!

ஆசிய கோப்பை இறுதி போட்டி வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணி முதல்முறையாக மோத இருப்பதால், ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

இதை செய்தால் போது.. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பையை வெல்லலாம்!
Source: Bureau