சூர்யவன்ஷி டக்அவுட்... ஒரே ஓவரில் 3 விக்கெட் - யார் இந்த பிரபுல் ஹிங்கே?

Praful Hingeஐபிஎல் 2026 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஓபனர் வைபவ் சூர்யவன்ஷியை முதல்முறையாக ஒருவர் டக்அவுட்டாக்கி உள்ளார். மேலும் அந்த ஓவரில் மொத்தம் 3 விக்கெட்டை சரித்தார். அவரது முதல் போட்டியிலேயே பெரும் சாதனையை படைத்திருக்கும் பிரபுல் ஹிங்கே யார்? அவரின் பின்னணி குறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.

சூர்யவன்ஷி டக்அவுட்... ஒரே ஓவரில் 3 விக்கெட் - யார் இந்த பிரபுல் ஹிங்கே?
Image Credit: Praful Hinge (Image Source: X)

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.