"மீண்டும் என்னால் விளையாட முடியுமா?" விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட்.. மருத்துவர் ஓபன் டாக்!

Rishabh Pant: 2022ஆம் ஆண்டு கடைசியில் கிரிக்கெட் வீரர் ஒரு மோசமான விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், மீண்டும் என்னால் விளையாட முடியுமா என முதலில் கேட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மனம் திறந்து பேசி உள்ளார். 

"மீண்டும் என்னால் விளையாட முடியுமா?" விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட்.. மருத்துவர் ஓபன் டாக்!

About the Author