WTC இறுதிப் போட்டி 2025: பல பெரிய சாதனைகளை படைத்து காகிசோ ரபாடா!

WTC Final 2025 Latest News In Tamil: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டு ஐசிசி இறுதிப் போட்டியின் முதல் நாள் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்தது. காகிசோ ரபாடா, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், மார்கோ ஜான்சன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் போன்றோர் அதிரடியாக விளையாடினர். 

WTC இறுதிப் போட்டி 2025: பல பெரிய சாதனைகளை படைத்து காகிசோ ரபாடா!
Image Credit: WTC Final 2025 Latest News In Tamil (Image: ICC)

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

Shiva Murugesan is a seasoned media leader in the Indian digital landscape, specializing in the intersection of traditional journalism and modern SEO technology. With a proven track record of scaling digital news platforms, he excels in managing high-pressure news environments and delivering real-time updates to millions of readers.