வைபவ் சூர்யவன்ஷி - ஒரு போட்டிக்கு இவ்வளவு சம்பளமா? மொத்த சொத்து மதிப்பு!

ஐபிஎல் 2025 ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வைபவ், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய யு-19 அணியில் பங்கேற்று, தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

வைபவ் சூர்யவன்ஷி - ஒரு போட்டிக்கு இவ்வளவு சம்பளமா? மொத்த சொத்து மதிப்பு!
Image Credit: vaibav suriyavamsi image

About the Author