12th supplementary examination 2025 : 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு தேதிகள், விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம்

12th supplementary examination 2025 Dates : 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளுக்கான தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. துணைத் தேர்வின் தேதிகள், எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

12th supplementary examination 2025 : 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு தேதிகள், விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம்
Image Credit: 12th Supplementary Examination 2025: Dates, Application Process (getty Images)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."