200 யூனிட் இலவச மின்சாரம்: விஜய் வெளியிட்ட அதிரடி அரசாணை.. முக்கிய அறிவிப்பு

TN Government 200 Unit Free Electricity: தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதும் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்திற்கு கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து, 200 யூனிட் இலவச மின்சார திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்கு உள்ளே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்கள் இலவசமாகவும், 500க்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்கள் இலவசமாகவும் கணக்கிடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 யூனிட் இலவச மின்சாரம்: விஜய் வெளியிட்ட அதிரடி அரசாணை.. முக்கிய அறிவிப்பு
Image Credit: TN Government 200 Unit Free Electricity

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.