விஜய்யின் மாஸ்டர் பிளான்! அடுத்த மாநாடு இந்த மாவட்டத்தில்? அதிமுக கோட்டையில்?

விக்கிரவாண்டியை தொடர்ந்து மதுரை மாநாட்டின் வெற்றி, தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அடுத்த மாநாட்டிற்கு தயார் ஆகி உள்ளனர்.

விஜய்யின் மாஸ்டர் பிளான்! அடுத்த மாநாடு இந்த மாவட்டத்தில்? அதிமுக கோட்டையில்?
Image Credit: vijay image

About the Author