அரசியல் பிரேக்கிங்! அதிமுகவுக்குள் சலசலப்பு.. ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம்

AIADMK Political Breaking News: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு  ஓ.பன்னீர் செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்தது, விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் பிரேக்கிங்! அதிமுகவுக்குள் சலசலப்பு.. ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம்
Image Credit: O Panneerselvam And Sengottaiyan Travel Same Car During Pasumpon Muthuramalinga Thevar Guru Poojai | Image: File / ANI

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.