)
இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
போரூர்: இவிபி சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், லலிதா நகர், இவிபி ராஜேஸ்வரி அவென்யு, முத்து நகர், மாக்ஸ்வொர்த் நகர், பங்களா தோப்பு, மாதா நகர் பிரதான சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு
ஈஞ்சம்பாக்கம்: பி.ஜே.தாமஸ் அவென்யூ, அண்ணா என்கிளேவ், ஈசிஆர், சாய்பாபா கோவில் தெரு, ஆலிவ் பீச், ஹனுமான் காலனி, கிளாசிக் என்கிளேவ், ராஜன் நகர், செல்வா நகர், பிராத்தனா பார்க் அவென்யூ, ராயல் என்கிளேவ் 1, 2வது அவென்யூ, வெட்டுவான்கேணி, ஸ்வஸ்திக் அவென்யூ, ஜி. ஜி கார்டன், சின்னடி குப்பம், சரவணா நகர், சேரன் நகர்.
கீழ்பாக்கம்: பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சாஸ்திரி நகர், புல்லாரெட்டி புரம், ஓசன்குளம், பூபதி நகர். பிளவர்ஸ் சாலை, தம்புசாமி தெரு, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, நேரு பூங்கா.
கிண்டி: இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை, அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோயில் 1 முதல் 5வது தெரு. ஏ முதல் டி பிளாக் வரை, பூமகள் தெரு, தெற்கு கட்டம், மவுண்ட் சாலை, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி நகர், ராஜா தெரு, அச்சுயத்தான் நகர், முனுசாமி தெரு.
ஐடி காரிடார்: பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய்புரம், பாலமுருகன் தோட்டம், செயலக காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்க காலனி, ராஜீவ் காந்தி சாலை, பஞ்சாயத்து சாலை, எலிம் நகர், கந்தன்சாவடி, சந்தோஷ் நகர், பால்ராஜ் நகர், காந்தி நகர், வீரமாமுனிவர் தெரு, இளங்கோ நகர், காமராஜ் தெரு, காந்தி தெரு, கவிந்தன் நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கசூரா கார்டன், ரெங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர் நகர், தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சிஎல்ஆர்ஐ நகர், ரூகி காம்ப்ளக்ஸ்.
பாரிவாக்கம்: கண்ணபாளையம், ஆயில்சேரி, பிடரிதாங்கள், பானவேடு தோட்டம், கோளப்பஞ்சேரி.
திருவேற்காடு: பருத்திப்பட்டு, கோலடி, பெருமாளகரம், வேலப்பஞ்சாவடி, மாதர்வேடு, கூட்டுறவு நகர், சண்முகா நகர், புளியம்பேடு, நெடுஞ்சாலை, நூம்பல், பரிவாக்கம், கண்ணப்பாளையம், காடுவெட்டி, வீரராகவபுரம், குப்புசாமி நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகள் ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ