வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? அமுதா பதில்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பது நாளை (அக்டோபர் 22) கூறப்படும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார். 

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? அமுதா பதில்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More