தூய்மை பணியாளர்களுக்கு துரோகம்.. திருமாவளவனை அட்டாக் செய்யும் அன்புமணி!

தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர், தொழில் முனைவோர் ஆக்குங்கள், சமூகநீதி என்ற பெயரில் சுரண்டுவதற்கு  துணை போகாதீர்! என அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். 

தூய்மை பணியாளர்களுக்கு துரோகம்.. திருமாவளவனை அட்டாக் செய்யும் அன்புமணி!

About the Author