இட ஒதுக்கீட்டை காவு கொடுக்க துணிந்திருக்கிறது திமுக அரசு - அன்புமணி!

Anbumani Ramadoss: அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக் கழகங்களாக்க அனுமதிப்பதா? கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ் இட ஒதுக்கீட்டை காவு கொடுக்க திமுக அரசு துணிந்திருக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். 

இட ஒதுக்கீட்டை காவு கொடுக்க துணிந்திருக்கிறது திமுக அரசு - அன்புமணி!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More