கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி.. தமிழகத்தில் எப்போது? அன்புமணி கேள்வி!

சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல... அது மாநில அரசின் உரிமை என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு என்றும் தமிழகத்தில் புரிய வேண்டியவர்களுக்கு இனியாவது புரியுமா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். 

கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி.. தமிழகத்தில் எப்போது? அன்புமணி கேள்வி!
Source: Bureau

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More