மாநில கல்விக் கொள்கை: திமுக நடத்தும் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி! ஆனால்.. அண்ணாமலை கடும் சாடல்

Tamil Nadu State Educational Policy: பணம் இருப்பவர்கள் பல மொழிகள் கற்கலாம், ஏழை மாணவர்கள் இரண்டு மொழி தான் கற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடி உள்ளார். 

மாநில கல்விக் கொள்கை: திமுக நடத்தும் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி! ஆனால்.. அண்ணாமலை கடும் சாடல்
Source: Bureau

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More