புதிய தண்டவாளம் அமைக்கும் பணி.. சென்னையில் இன்று மின்சார ரயில் சேவை ரத்து

Chennai Suburban Railway News: எழும்பூர் டூ கடற்கரை இடையே நான்காம் வழித்தடம் அமைக்கப்பட்டு வருவதால், புதிய தண்டவாளம் அமைக்கும் பணி காரணமாக புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

புதிய தண்டவாளம் அமைக்கும் பணி.. சென்னையில் இன்று மின்சார ரயில் சேவை ரத்து
Image Credit: Chennai Local Electric Train Service Canceled News (Photo: Railway)

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

Shiva Murugesan is a seasoned media leader in the Indian digital landscape, specializing in the intersection of traditional journalism and modern SEO technology. With a proven track record of scaling digital news platforms, he excels in managing high-pressure news environments and delivering real-time updates to millions of readers.