2 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

TN Weather Update: அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

2 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More