எடப்பாடி குறித்து கருத்து: டிடிவி தினகரனுக்கு ஆர்‌.பி.உதயகுமார் கடும் கண்டனம்!

தஞ்சாவூரில் கண்ணை மூடிக்கொண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசுகிறார் என்று கருத்து கந்தசாமி டிடிவி தினகரனுக்கு ஆர்‌.பி.உதயகுமார் கடும் கண்டனம்.

எடப்பாடி குறித்து கருத்து: டிடிவி தினகரனுக்கு ஆர்‌.பி.உதயகுமார் கடும் கண்டனம்!
Image Credit: rb udhayakumar image

About the Author